பிஎம் ஸ்ரீ பள்ளி என்பது என்ன? தமிழ்நாடு அரசு ஏற்கும் முறையில் இருந்து ஏன் நிராகரித்தது? முழு பின்னணி!
📌 பிஎம் ஸ்ரீ பள்ளி (PM SHRI Schools) திட்டம் என்றால் என்ன?
📌 தமிழ்நாடு முதலில் ஏற்று, பின்னர் ஏன் நிராகரித்தது?
📌 இந்த திட்டம் அரசுப் பள்ளிகளுக்கு நன்மையா, இல்லையா?
இந்த விவகாரம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம்!