🚆 SwaRail - இந்திய ரயில்வே அறிமுகம் செய்த புதிய SuperApp!
இந்திய ரயில்வே தனது பயணிகளை மேலும் வசதியாக்க SwaRail எனும் SuperApp-ஐ அறிமுகம் செய்துள்ளது. இது பல்வேறு ரயில்வே சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.