டிரம்பின் புதிய "Gold Card" - Green Card-ஐ விட என்ன வித்தியாசம்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய "Trump Gold Card" திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது $5 மில்லியன் (சுமார் ₹41.5 கோடி) முதலீடு செய்தால் அமெரிக்காவில் குடியுரிமைக்கு வழிவகுக்கும் புதிய முறையாகும். இதனால் அமெரிக்காவின் தேசிய கடனை குறைப்பதே முக்கிய நோக்கம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.